இந்தியா, மே 6 -- சிம்பிளான குஸ்கா ரெசிபியை செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள். இதை உங்கள் குழந்தைகளுக்கு லன்ச் பாக்ஸில் கொடுத்துவிட்டீர்கள் என்றால் அது சுத்தமாக காலியாகிவிடும். பொதுவாக என்ன உணவு கொத்துவிட்டாலும் மிச்சம் வைக்கும் குழந்தைகள் இந்த குஸ்காவை மட்டும் முழுவதும் சாப்பிட்டுவிடுவார்கள். அத்தனை சுவையானதாக இருக்கும். குழந்தைகள் மட்டுமின்றி உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களும் இதை விரும்பி சாப்பிடுவார்கள்.
* பாஸ்மதி அரிசி - ஒரு கப்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* மல்லித்தழை - ஒரு கைப்பிடியளவு
* புதினா - ஒரு கைப்பிடியளவு
* இஞ்சி - பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 4
* பிரியாணி இலை - 1
* பட்டை - 1
* கிராம்பு - 2
* தேங்காய்ப்பால் - ஒரு கப்
* எண்ணெய் - 2 ஸ்பூன்
* ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.