இந்தியா, மே 18 -- மகிழ்ச்சியான கோடை நடவடிக்கைகள் என்னவென்று பாருங்கள். குழந்தைகளுக்கு கோடைக்காலத்தில் வரும் விடுமுறை என்பது நீண்ட நாட்கள் இருக்கும். அப்போது அவர்கள் வீட்டில் இருப்பார்கள். அந்த விடுமுறை நாட்களை திரையில் மட்டுமே கழிக்காமல் கொஞ்சம் மகிழ்ச்சி நிறைந்ததாக மாற்றவேண்டும். அதற்கு நீங்கள் அவர்களுக்கு கிரியேட்டிவாக சில விஷயங்களைக் கற்றுக்கொடுக்கவேண்டும். அவர்களுக்கு கற்றலும் இருக்கவேண்டும். அதே நேரத்தில் மறக்க முடியாத நினைவுகளையும் அது கொடுக்கவேண்டும். அதற்கு என்ன செய்யலாம் என்று பாருங்கள்.
உங்கள் வீட்டின் பின்புறம் அல்லது அருகில் உள்ள இடங்களில், டிரஷர் ஹன்ட்களை நீங்கள் உருவாக்கலாம். அதற்கு நீங்கள் அவர்களுக்கு எளிய க்ளூக்களை கொடுக்கவேண்டும். அதற்கு சிறிய பரிசுகளும் வழங்கலாம். இது உங்கள் குழந்தைகளை வெளி விளையாட்டுக்களில் ஈடுபடுத்தும...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.