இந்தியா, ஏப்ரல் 7 -- அதிகப்படியான திரை நேரம் நீங்கள் எதிர்பார்ப்பதைவிட அதிகளவு உங்களுக்கு எதிர்மறையான பாதிப்புக்களை ஏற்படுத்தும். குழந்தைகளின் மனம் மற்றும் உடலை அதிகப்படியான திரை நேரம் பாதிக்கிறது என்பது புதிய தகவலும் அல்ல, அதுகுறித்த கலந்துரையாடல்கள் புதிய விஷயமும் அல்ல. திரைநேரத்தை குறைப்பது கடினம்தான். ஆனால் அதை நீங்கள் செய்துவிட்டால் அது உங்கள் வாழ்வுக்கு வெற்றி தரும். நீங்கள் திரை நேரத்தை எப்படி குறைக்கலாம் என சில டிப்ஸ்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. இதை பின்பற்றி உங்கள் திரை நேரத்தை வெற்றிகரமாகக் குறைத்து உங்கள் மனஆரோக்கியத்தை அதிகரித்துக்கொள்ளுங்கள்.
உங்கள் கேட்ஜெட்களில் தினமும் எவ்வளவு பயன்படுத்தலாம் என்ற எல்லையை நிர்மாணிக்கும் வரையறைகளை தேவையற்ற அப்ளிகேஷன்களுக்கு செய்துகொள்ளுங்கள். அந்த நேரத்தை அடைந்தவுடன், நீங்கள் வைத்திருக்கும்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.