இந்தியா, மார்ச் 31 -- குழந்தைகளுக்கு தேவையான காலை நேர பழக்கங்கள் என்னவென்று பாருங்கள். முறையான காலை நேர பழக்கங்கள், உங்கள் குழந்தையின் கவனத்தை மேம்படுத்தும். அது அவர்களுக்கு ஆற்றலைக் கொடுக்கும். கற்றல் திறனை அதிகரிக்கும். நீர்ச்சத்து, உடற்பயிற்சி உள்ளிட்ட சில பழக்கங்கள் உங்கள் குழந்தைகளுக்கு நிதானத்துடன் செயல்பட உதவும். அது அன்றைய பள்ளி நாளை சிறப்பாக்கவும் உதவும்.
காலையில் எழுந்தவுடனே ஒரு டம்ளர் தண்ணீர் பருகுவது கட்டாயமாகும். ஏனெனில், அது மூளை ஆரோக்கியம் மற்றும் நீங்கள் எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட உதவும். உங்கள் குழந்தைகள் முழு கவனத்துடன் செயல்படவும், நாள் முழுவதும் கவனத்துடன் இருக்கவும் உதவும்.
காலையில் பள்ளி பாடங்கள், அசைன்மென்ட்கள் மற்றும் படிக்கவேண்டியவற்றை படிப்பது அவர்களின் மனதில் கற்கவேண்டும் என்ற எண்ணத்தை விதைக்கும். நினைவாற்றல...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.