இந்தியா, மே 10 -- எது குழந்தைகளுக்கு நீங்கள் செய்யும் துரோகம் என்று பாருங்கள். குழந்தைகள் அவர்களின் உணர்வுகளையும், அவர்கள் பாதிக்கப்படுவதையும் பெரியவர்களைப் போல் வெளிப்படுத்த மாட்டார்கள். ஆனால் அவர்கள் கடுமையாக அதற்காக வருத்தப்படுவார்கள். இந்த அன்றாட செயல்பாடுகள், உங்களுக்கு சாதாரணமாகத் தெரியலாம். ஆனால், குழந்தைகளுக்கு அது கடினமாக இருக்கும். அது உங்களுக்கு வழக்கமாகும். ஆனால் அவர்களுக்கு அது சிரமமாகும். அவர்கள் அமைதியாக அதை வெளிப்படுத்துவார்கள். இங்கு கொடுக்கப்பட்டுள்ள சில விஷயங்களைச் செய்தால், அது அவர்களின் வாழ்க்கையில் நீண்ட கால பாதிப்புக்களை ஏற்படுத்தும். அவை என்னவென்று பாருங்கள்.
இதை நீங்கள் செய்யும்போது, அவர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பில்லை என்ற உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்தும். அவர்களின் வார்த்தைகளுக்கு முழு கவனம் கிடைக்கவில்லை என்ப...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.