இந்தியா, மார்ச் 30 -- உங்கள் குழந்தைகளிடம் நீங்கள் கவனிக்க வேண்டிய விஷய முக்கியமான விஷயங்கள் என்ன? உங்கள் குழந்தைகளின் நல்ல குணங்களை கண்டுபிடித்து அதை குழந்தைப் பருவத்தில் இருந்தே வளர்த்தெடுத்தால் அவர்களின் வளமான எதிர்காலத்துக்கு அது உதவும். அதிக நினைவாற்றல் திறன் கொண்டவர்களை மட்டும் வரம் என்று கூற முடியாது. கிரியேட்டிவானவர்கள், பிரச்னைகளைத் தீர்க்கும் திறன் கொண்டவர்கள், விளையாட்டு துறைகளில் முன்னேறியவர்கள் அல்லது கலைத்திறன் கொண்டவர்கள் என அது அனைத்தும் சேர்ந்தது என்று கூறலாம். பள்ளிப் படிப்பை கடந்து உங்கள் குழந்தைகளிடம் உள்ள தனித்திறமைகளை பெற்றோர் உற்றுநோக்க வேண்டும்.
அவர்களிடம் வலுவான தலைமைப் பண்புகள் இருக்கும். பர்ஃபெக்ட்டானவர்களாக இருப்பார்கள். ஆர்வங்கள் அதிகம் காட்டுவார்கள். நகைச்சுவை உணர்வு கொண்டவர்களாக இருப்பார். மாறுபட்ட சிந்தனைக...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.