இந்தியா, மே 2 -- உங்கள் குழந்தைகளுக்கு மட்டற்ற மகிழ்ச்சியைக் கொண்டுவருபவர் என்ற அர்த்தத்தில் உள்ள பெயர்களைக் தேர்ந்தெடுக்கவேண்டுமா? உங்கள் குழந்தைகளுக்கான பெயர்களை தேர்ந்தெடுப்பது ஒரு மகிழ்ச்சியான நிகழ்வுதான். பல்வேறு மொழிகள் மற்றும் கலாச்சாரங்களளில் சில அழகிய பெயர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் அர்த்தம் ஒன்றுதான். அது மகிழ்ச்சியைக் தருபவர்கள் என்பதாகும். இங்கு கொடுக்கப்பட்டுள்ள குழந்தைகளின் பெயர்களை சூட்டி உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை வளமாக்குங்கள்.
அஷெர் என்றால் மகிழ்ச்சி மற்றும் ஆசிர்வதிக்கப்பட்டவன் என்று ஹீப்ரு மொழியில் அர்ரதம். இதை ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பாலருக்கும் சூட்டலாம். இந்தப் பெயருக்கு மட்டற்ற மகிழ்ச்சி என்று பொருள். இது புனித பைபிளில் இருந்து பெறப்பட்ட பெயராகும். அஷெர் என்றால், இதற்கு ஜேக்கப்பின் 8வது மகன...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.