இந்தியா, ஏப்ரல் 22 -- கோலிவுட்டில் தனக்கான எந்த பின்புலமும் இல்லாமல், சின்னத்திரையில் கிடைத்த பெயரையும் புகழையும் வைத்துக் கொண்டு தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராகவே மாறியுள்ளார்.

மெரினா படத்தில் ஆரம்பித்த இவரது பயணம் தற்போது அமரன் படத்தின் மூலம் 300 கோடிக்கும் மேல் வசூலித்த ஹீரோக்களின் பட்டியலில் இடம் பிடிக்க வைத்துள்ளது. இந்தப் படத்தின் மூலம் சிவகார்த்திகேயனின் ஹீரோ இமேஜ் இந்திய அளவில் பிரபலமானது.

மேலும் படிக்க| 'நான் கதாநாயகி இல்ல வாய்ப்பு தேடி அலைய.. நான் ஆம்பள..' தமிழ் சினிமாவில் 50 ஆண்டு நிறைவு செய்த ராதா ரவி பேச்சு..

இந்தப் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்திலும், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்திலும் நடித்து வருகிறார். இதற்கிடையில், நடிகர் சிவகார்த்திகேய...