இந்தியா, மே 22 -- நடந்து முடிந்து உள்ள குரு, ராகு-கேது பெயர்ச்சிகள், மேஷம், கடகம், துலாம், மற்றும் தனுசு ராசிக்காரர்களுக்கு சொந்த வீடு, நிலம் மற்றும் பூர்வீக சொத்து தொடர்பான நீண்ட கால கனவுகளை நிறைவேற்றும் வாய்ப்புக்கள் உள்ளதாக ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
கடந்த மே 15 அன்று குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆனார். மே 17 அன்று அதிகாலை ராகு மீன ராசியிலிருந்து கும்ப ராசிக்கும், கேது கன்னி ராசியிலிருந்து சிம்ம ராசிக்கும் பெயர்ச்சி ஆகினர். இந்தப் பெயர்ச்சிகள் 12 ராசிகளில் சிலவற்றுக்கு சொத்து, வாகனம் மற்றும் நீண்ட கால முதலீடுகள் தொடர்பான நன்மைகளை அளிக்கும் என்று ஜோதிடர் கூறுகிறார்.
மேலும் படிக்க:- "அன்புமணிக்கும் எனக்கும் எந்த மனக்கசப்பும் இல்லை" சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ராமதாஸ்!
மேஷ ராசிக்காரர்களுக்கு, குரு மூ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.