இந்தியா, மே 31 -- நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிகள் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இது மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த மே மாதத்தில் ஆறு கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்பட உள்ளன.
குறிப்பாக ராகு கேது குரு சுக்கிரன் புதன் சூரியன் உள்ளிட்ட கிரகங்களின் நிலைகளில் மாற்றம் ஏற்பட உள்ளன. இதில் கிரகங்களின் தலைவனாக விளங்கக்கூடியவர். சூரிய பகவான். இவர் மே 14ஆம் தேதி அன்று ரிஷப ராசிக்கு சென்றார். நிழல் கிரகங்களாக விளங்க கூடியதாக கேது மே பதினெட்டாம் தேதி அன்று ராசி மற்றும் செய்கின்றனர்.
குரு பகவான் மே 14ஆம் தேதி அன்று மிதுன ராசிக்கு செல்கின்றார். மே 31ஆம் தேதி அன்று சுக்கிர பகவான் மேஷ ராசிக்கு சென்றார். மே 6ஆம் தேதி அன்று புதன் பகவான் மேஷ ராசிக்கு...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.