இந்தியா, மே 9 -- நவகிரகங்களில் சுப கிரகமாக விளங்க கூடியவர் குரு பகவான். இவர் தேவர்களின் ராஜ குருவாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார். குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். தற்போது குரு பகவான் ரிஷப ராசியில் பயணம் செய்து வருகின்றார்.
வாக்கிய பஞ்சாங்கப்படி குரு பகவான் மே மாதம் பதினொன்றாம் தேதி அன்று ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்கின்றார். திருக்கணித பஞ்சாங்கப்படி மே மாதம் 14ஆம் தேதி அன்று குரு பகவான் மிதுன ராசிக்கு செல்கின்றார்.
குரு பகவானின் மிதுன ராசி பயணம் கும்பம் தனுசு துலாம் உள்ளிட்ட ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.