இந்தியா, பிப்ரவரி 22 -- Guru: நவகிரகங்களில் மங்கள நாயகனாக விளங்கக்கூடியவர் குரு பகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவரது இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கொடுக்கிறது. குருபகவான் செல்வம் செழிப்பு குழந்தை பாக்கியம் திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார்.
அந்த வகையில் குரு பகவான் கடந்த ஆண்டு மே மாதம் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு தனது இடத்தை மாற்றினார். இந்நிலையில் இந்த 2025 ஆம் ஆண்டு குருபகவான் தனது இடத்தை மாற்றுகின்றார். வருகின்ற மே மாதம் 14ஆம் தேதி அன்று குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து விலகி மிதுன ராசிக்கு செல்கின்றார்.
குரு பகவானின் மிதுன ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தைக் கொடுக்கும் இருப்பினும் ஒரு சில ராசிகள் ராஜ வாழ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.