இந்தியா, ஜூன் 17 -- நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இது மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. அந்த வகையில் நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கக்கூடியவர் குருபகவான்.
குருபகவான் தனுஷ் மற்றும் மீன ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய கிரகமாக குருபகவான் விளங்கி வருகின்றார். குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 1 வருட காலம் எடுத்துக்கொள்கிறார்.
அந்த வகையில் குரு திருக்கணித பஞ்சாங்கப்படி கடந்த மே 14ஆம் தேதி அன்று குரு பகவான் மிதுன ராசிகள் நுழைந்தார். குருபகவானின் மிதுன ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோக பல...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.