இந்தியா, ஜூன் 13 -- நவகிரகங்களில் தேவர்களின் குருவாக விளங்க கூடியவர். குருபகவான் இவர் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசுக்கு செல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார். அந்த வகையில் குரு பகவான் சமீபத்தில் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு சென்றார்.

குரு பகவானின் மிதுன ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இந்நிலையில் குரு பகவான் இந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி அன்று மிதுன ராசியில் அஸ்தமனமானார்.

குரு பகவானின் அஸ்தமனம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் ராஜ யோக பலன்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேலும் படிங்க| செவ்வாய...