இந்தியா, ஏப்ரல் 1 -- Guru Peyarchi: ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். சில நேரங்களில் ஒரு கிரகம் மற்றொரு கிரகத்தோடு இணை வேண்டிய சூழ்நிலை ஏற்படும் அப்போது சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகும்.
அந்த வகையில் மங்கள கிரகமாக விளங்கக்கூடியவர் குருபகவான். குரு பகவான் தேவர்களின் ராஜ குருவாக திகழ்ந்து வருகின்றார். இவர் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். ஒரு ராசியில் ஒரு வருட காலம் குரு பகவான் பயணம் செய்வார். தற்போது குரு பகவான் சுக்கிரனின் ரிஷப ராசியில் பயணம் செய்து வருகின்றார்.
இந்நிலையில் வருகின்ற மே மாதம் குரு பகவான் மிதுன ராசிக்கு செல்கின்றார். இது புதன் பகவானின் சொந்தமான ராசியாகும். இதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் என கூ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.