இந்தியா, ஏப்ரல் 7 -- சனி பகவான் தற்போது மீன ராசியில் சஞ்சரித்திருக்கிறார். மீன ராசியில் சனி பகவானின் பெயர்ச்சி, அவர்களது சில ராசிகளுக்கு நற்பலன்களையும், பல ராசியினருக்கு கெடு பலன்களையும் தருகிறது.
அப்படியிருக்க, ராகு பகவான் விரைவில் சனி பகவான் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் மீன ராசியில் சஞ்சரிக்கப் போகிறார்.
ராகுவின் ராசியான கும்ப ராசியில் இருந்து சனி பகவான் சமீபத்தில் மீன ராசிக்கு வருகை தந்திருக்கிறார். அதேபோல், வரக்கூடிய மே 18ஆம் தேதி ராகு பகவான், மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். ராகு நேராக நகராமல் எதிர்மாறாக நகரக்கூடிய தன்மை கொண்டவர் என்று உங்களுக்குச் சொல்கிறோம்.
இதனால் ராகு மற்றும் சனி பகவான் ஆகிய இரண்டு கிரகங்களும் அடுத்தடுத்த நிலையில் பயணிக்கப்போகின்றன
சனியின் ராசி அடையாளமான கும்பத்தில் ராகுவின் பெயர்ச்சியா...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.