இந்தியா, ஏப்ரல் 19 -- குட் பேட் அக்லி பாக்ஸ் ஆபிஸ்: அஜித் குமார் நாயகனாக நடித்த 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் 9 ஆம் நாள் பாக்ஸ் ஆபிஸின் வசூலை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான இந்த ஆக்ஷன் திரைப்படம் ஒரு வாரத்தை கடந்தும் வசூலைக் குவித்து வருகிறது.
மேலும் படிக்க| இளையராஜாவ பாத்தாலே ஏன் நடுங்குறோம்? எல்லாத்துக்கும் காரணம் இதுதான்.. விளக்கமளித்த ஏ.ஆர். ரஹ்மான்!
வெளியான ஒர் வாரத்திலே, 'குட் பேட் அக்லி' திரைப்படம் உலகம் முழுவதும் 180 கோடி ரூபாய்க்கு மேல் வசூலைக் கடந்துள்ளதுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், படத்தின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதன்படி, நேற்று ஏப்ரல் 18 ஆம் தேதி குட் பேட் அக்லி படம் வெளியான 9 ஆம் நாளில் 200 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளது தெரிகிற...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.