இந்தியா, ஏப்ரல் 18 -- குட் பேட் அக்லி பாக்ஸ் ஆபிஸ்: அஜித் குமார் நாயகனாக நடித்த 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் 8 ஆம் நாள் பாக்ஸ் ஆபிஸின் வசூலை சாக்னில்க் இணையதளம் வெளியிட்டுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான இந்த ஆக்‌ஷன் திரைப்படம் ஒரு வாரத்தை கடந்தும் வசூலைக் குவித்து வருகிறது.

மேலும் படிக்க| நாக சைதன்யாவுக்கு 10க்கு 10 மார்க் போட்ட சமந்தா.. எதற்கு தெரியுமா? வைரலாகும் தகவல்!

வெளியான ஒர் வாரத்திலே, 'குட் பேட் அக்லி' திரைப்படம் உலகம் முழுவதும் 180 கோடி ரூபாய்க்கு மேல் வசூலைக் கடந்துள்ளதுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், படத்தின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்களை வெளியிடும் சாக்னில்க் வலைதளத்தின் தகவல் படி குட் பேட் அக்லி படத்தின் 8 ஆம் நாள் வசூல் நிலவரம் குறித்து பார்க்கலாம்.

8 ஆம் நாளில், தமிழ்நாட்டில் மட்டும் 5.22 கோடி ரூப...