இந்தியா, ஏப்ரல் 16 -- குட் பேட் அக்லி பாக்ஸ் ஆபிஸ்: அஜித் குமார் நாயகனாக நடித்த 'குட் பேட் அக்லி' திரைப்படம், ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான இந்த ஆக்‌ஷன் திரைப்படம் ஒரு ஃபேன் பாய் சம்பவமாக இருப்பதால் பாக்ஸ் ஆபிஸில் அசத்தலான வசூலைக் குவித்து வருவதுடன் முதல் வார இறுதியில் அபார வெற்றியைப் பெற்றது.

மேலும் படிக்க| குட் பேட் அக்லி பாடல்களில் இளையராஜாவுக்கு ராயல்டியா? காப்புரிமை சட்டம் சொல்வது என்ன?

வெளியாகி சில நாட்களில், 'குட் பேட் அக்லி' திரைப்படம் உலகம் முழுவதும் 170 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளதுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், படத்தின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்களை வெளியிடும் சாக்னில்க் வலைதளத்தின் தகவல் படி குட் பேட் அக்லி படத்தின் 6 ஆம் நாள...