இந்தியா, ஏப்ரல் 20 -- குட் பேட் அக்லி பாக்ஸ் ஆபிஸ்: அஜித் குமார் நாயகனாக நடித்த 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் 9 ஆம் நாள் பாக்ஸ் ஆபிஸின் வசூலை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான இந்த ஆக்‌ஷன் திரைப்படம் ஒரு வாரத்தை கடந்தும் தியேட்டர்களில் வசூலைக் குவித்து வருகிறது.

மேலும் படிக்க| திருப்பதியில் தரிசனம் செய்த நடிகை சமந்தா.. தொடர்ந்து வந்த கிசுகிசுக்கள்.. என்ன ஆச்சு?

'குட் பேட் அக்லி' திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 200 கோடி வசூலை கடந்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இந்நிலையில், பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்களை வெளியிடும் சாக்னில்க் வலைதளத்தின் தகவல் படி குட் பேட் அக்லி படம் 10 ஆம் நாளில் பெற்ற பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.

இந்தப் படம் தமிழ்நாட்டில் மட்டும் 10ஆம் நா...