இந்தியா, ஜூன் 12 -- இதுகுறித்து ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், "அகமதாபாத்-லண்டன் கேட்விக் விமானத்தில் ஏஐ171 விமானம் இன்று (ஜூன் 12) விபத்தில் சிக்கியது. இந்த நேரத்தில், நாங்கள் விவரங்களைக் கண்டறிந்து வருகிறோம், மேலும் புதுப்பிப்புகளை எங்கள் வலைத்தளத்திலும் எங்கள் எக்ஸ் தளத்திலும் விரைவில் பகிர்ந்து கொள்வோம்" என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும் படிக்க | ஹரியாணாவில் சைபர் மோசடிக்காரர்களிடம் ஏமாறிய பிஎஸ்என்எல் அதிகாரி ரூ.33 லட்சம் இழப்பு
இதுகுறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநர் ஜெனரல் ஃபைஸ் அகமது கித்வாய் கூறுகையில், "மதியம் 1.38 மணிக்கு புறப்பட்ட விமானம் ஐந்து நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. விமான விபத்து தொடர்பாக குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், மாநில உள்துறை அமைச்சர் மற்றும் போலீஸ் கமிஷனர் ஆகியோருடன் மத்திய உள்துறை அமைச்ச...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.