இந்தியா, மே 28 -- பிரியாணி பெரும்பாலான மக்களால் விரும்பப்படுகிறது. கோழி, மட்டன், மாட்டிறைச்சி, மீன் மட்டுமல்ல, இறால் பிரியாணியும் ஒரு பிரதான உணவாக இருந்து வருகிறது. உண்மையான இறால் பிரியாணி தயாரிப்பது மிகவும் எளிதானது, மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டும் சுவையுடன் இந்த பிரியாணி இருக்கும். இன்று குக்கரில் எளிமையாக இறால் பிரியாணி செய்வது எப்படி எனபதை பாரக்கப்போகிறோம்.
மேலும் படிக்க | Puducherry Prawn Curry : இறால் பிரியரா? இதோ புதுச்சேரி இறால் கறி ரெசிபி! இதன் சுவை நாவிலே ஒட்டிக்கொள்ளும்!
அரை கிலோ இறால் கறி
2 டீஸ்பூன் மிளகாய் தூள்
1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
அரை டீஸ்பூன் சீரகத் தூள்
ஒரு கைப்பிடி அளவுள்ள புதினா இலைகள்
ஒரு கைப்பிடி அளவுள்ள கொத்தமல்லி இலைகள்
2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
தேவையான அளவு
அரை கப் தயிர்
2 டேபிள்ஸ்பூன் எலுமிச்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.