இந்தியா, மே 11 -- பொதுவாக கீரைக் கூட்டை செய்வது எளிதுதான். ஆனால் ஓட்டலில் பரிமாறப்படும் கீரைக்கூட்டை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். கீரையே பிடிக்காதவர்கள் அல்லது குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். அது அத்தனை சுவையானதாக இருக்கும். இதை நீங்கள் சிறு கீரை, அரைக்கீரை மற்றும் முளைக்கீரை என எந்த கீரையில் வேண்டுமானாலும் செய்யலாம்.
* துவரம் பருப்பு - அரை கப்
* பாசிப் பருப்பு - அரை கப்
* பூண்டு - 6 பல்
* பச்சை மிளகாய் - 2
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
* பெருங்காயத் தூள் - கால் ஸ்பூன்
* விளக்கெண்ணெய் - ஒரு ஸ்பூன்
* அரைக்கீரை - ஒரு கட்டு (ஆய்ந்து பொடியாக நறுக்கியது)
* எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* கடுகு - கால் ஸ்பூன்
* உளுந்து - கால் ஸ்பூன்
* சீரகம் - கால் ஸ்பூன்
* சோம்பு - கால் ஸ்பூன்
* பெரிய வ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.