இந்தியா, மார்ச் 10 -- பள்ளிவிட்டு வரும் குழந்தைகளுக்கு இதுபோல கிரீமியான ஒயிட் சாஸ் பாஸ்தாவை செய்துகொடுங்கள். அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை ருசித்தால் மீண்டும் வேண்டும் என்று கேட்கத்தூண்டும் சுவை கொண்டதாக இந்த பாஸ்தா இருக்கும். குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் விரும்பி சாப்பிடும் இந்த பாஸ்தாவை செய்வது எப்படி என்று பாருங்கள்.
* காலிஃப்ளவர் - 5 இதழ்கள்
* முந்திரி - ஒரு கைப்பிடியளவு (ஊறவைத்தது)
* சீஸ் - ஒரு க்யூப்
* பால் - கால் டம்ளர்
* வெண்ணெய் - 50 கிராம்
* பூண்டு - 10 பல் (பொடியாக நறுக்கியது)
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* ஸ்வீட் கார்ன் - ஒரு கப் (உதிர்த்தது)
* மிளகுத்தூள் - ஒரு ஸ்பூன்
* சில்லி ஃப்ளேக்ஸ் - ஒரு ஸ்பூன்
* ஓரிகானோ - ஒரு ஸ்பூன்
* உப்பு - தேவையான அளவு
* பாஸ்தா - ஒரு கப் (சூடான தண்ணீரில்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.