இந்தியா, மே 10 -- கால்சியச் சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுகள் என்னவென்று பாருங்கள். கால்சியம் உங்கள் எலும்பு ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது உங்கள் உடலில் நரம்பியல் செயல்பாடுகளை அதிகரிக்கிறது. தசைகளின் இயக்கத்துக்கு உதவுகிறது. இதை நீங்கள் எடுத்துக்கொள்ளும் நேரம் மற்றும் அதனுடன் சேர்த்து உண்ணும் உணவைப் பொறுத்து, உங்கள் உடல் உறிஞ்சும் திறன் மேம்படுகிறது. கால்சியச் சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. அவை என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
100 கிராம் வெந்தயத்தில், 100 முதல் 150 கிராம் கால்சியச் சத்துக்கள் உள்ளது. இதை நீங்கள் பச்சையாகவும், சமைத்தும் சாப்பிடலாம். இதை நீங்கள் நன்றாக சமைத்தால்தான் அதில் உள்ள கசப்புச் சுவை குறையும். இதை சமைத்து உண்ணும்போது, கால்சியச் சத்துக்களை உறிஞ்சும் திறனை மேம்படு...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.