இந்தியா, மே 28 -- தண்ணீர் தொட்டிக்குள் அடைக்கப்படும் ரேவதி.. காப்பாற்ற போராடும் கார்த்திக் செய்யப்போவது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மாயா ரேவதியை கடத்திய நிலையில் இன்று நடக்கபோவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
மேலும் படிக்க | ஜிவி பிரகாஷ் மாற்றிய பெயர்.. உச்சம் தொட்ட கெரியர்.. பாடகர் கிரிஷ் பகிரும் உண்மைகள்..
அதாவது மாயா ரேவதியை ஒரு தண்ணீர் தொட்டிக்குள் அடைத்து வைத்து கார்த்திக்கு போன் செய்கிறாள். ரேவதியை நான் தான் கடத்தி வைச்சிருக்கேன். எனக்கு என் மகேஷ் வேணும் இல்லனா ரேவதியை உசுரோட பார்க்க முடியாது என்று அதிர்ச்சி கொடுக்கிறாள்....
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.