இந்தியா, மே 15 -- ஆபிசில் காத்திருந்த ட்விஸ்ட்.. கார்த்திக் எடுத்த திடீர் முடிவு - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்டை பார்க்கலாம்.
தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9:15 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், சந்திரகலா சாமுண்டீஸ்வரியை அழைத்து கொண்டு கார்த்தியின் ஆபிஸூக்கு வந்திருந்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
மேலும் படிக்க | தமிழ் சினிமா ரீவைண்ட்: அஜித்குமாருக்கு சூப்பர் ஹிட் கொடுத்த அவள் வருவாளா.. மே 15 முந்தைய ஆண்டுகளில் ரிலீசான படங்கள்!
அதாவது, சந்திரகலா மற்றும் சாமுண்டீஸ்வரி ஆபிஸூக்குள் நுழைய, அங்கு இளையராஜா பாஸாக சேரில் உட்கார்ந்திருக்கிறார். இதைப்பார்த்த சந்திரகலா அதிர்ச்ச...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.