இந்தியா, மே 2 -- சாமுண்டீஸ்வரிக்கு தண்ணி காட்டிய கார்த்தி.. உயிர் பிழைத்த ரோகிணி - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9:15 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரோகிணிக்கு ரத்தம் தேவைப்பட, சாமுண்டீஸ்வரி பரமேஸ்வரி பாட்டி ரத்தம் கொடுக்க கூடாது என சொல்லி விட்ட நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
மேலும் படிக்க | கார்த்திகை தீபம் சீரியல் மே 01 எபிசோட்: 'என் பொண்ணு செத்தாலும்..' பரமேஸ்வரியை பார்த்து கொதித்த சாமூண்டீஸ்வரி!
அதாவது, ரோகிணியை காப்பாற்றியாக வேண்டும் என்ற கட்டாயத்தால் சாமுண்டீஸ்வரிக்கு தெரியாமல் இரத்தம் கொடுப்பவரின் பெயரை மாற்றி, பின்பக்கமாக பரமேஸ்வரி பாட்டியை அ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.