இந்தியா, மார்ச் 19 -- கார்த்திகை தீபம் சீரியல் மார்ச் 19 அப்டேட்: தமிழ் சின்னத்திரையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், சாமுண்டீஸ்வரி மண்டபத்திற்குள் நுழைந்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, கல்யாணம் இன்னும் நடக்கவில்லை என்பதை அறியும் சாமுண்டீஸ்வரி சந்தோஷமடைகிறாள். ஐய்யரிடம் அடுத்த முகூர்த்தம் எப்போது என்று கேட்க, இன்னும் 2 மணி நேரத்தில் முகூர்த்தம் இருப்பதாக சொல்கிறார்.

மேலும் படிக்க | அண்ணா சீரியல் மார்ச் 19 எபிசோட்: ஆசிட் கலந்த தண்ணீர்.. எமோஷனாலான இசக்கி - அண்ணா சீரியல்

தொடர்ந்து சாமுண்டீஸ்வரி அப்போது கல்யாணத்தை வைத்து கொள்ளலாம் என்று கூறுகிறாள். இதனை தொடர்ந்து மாயா, சந...