இந்தியா, மார்ச் 14 -- கார்த்திகை தீபம் சீரியல் மார்ச் 14 அப்டேட்: கடத்தப்பட்ட சாமுண்டீஸ்வரி.. கார்த்திக்குடன் உருவான மோதல், கல்யாணத்தில் நடக்கபோவது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மண்டபத்திற்கு என்ட்ரி கொடுத்த சிவனாண்டி, சாமுண்டீஸ்வரியை கடத்த திட்டமிட்ட நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
மேலும் படிக்க | பாக்கியலட்சுமி சீரியல் மார்ச் 14 எபிசோட்: சிதறிய செழியன்.. பதறிய பாக்யா.. இடி மேல் இடி வாங்கும் இனியா!
அதாவது, சிவனாண்டி சந்திரகலாவை வைத்து சாமுண்டீஸ்வரி கவனத்தை திசை திருப்பி, அவளை கடத்தி விடுகிறான். இங்கே கல்யாணத்திற்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.