இந்தியா, மார்ச் 5 -- கார்த்திகை தீபம் சீரியல் மார்ச் 05 எபிசோட்: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் மஹேஷ்க்கு பதிலாக பாட்டி கையால் துணி வாங்கிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது ஸ்வாதி மேடை ஏறி நல்லபடியாக பாடி முடிக்க ரேவதி உட்பட எல்லாரும் அதை பார்த்து சந்தோசப்பட்டு அவளை பாராட்டுகின்றனர். இதனை தொடர்ந்து சாமுண்டீஸ்வரியின் தோழியாக ராஜேஸ்வரி என்ற பெயரில் நடிகை பூர்ணிமா பாக்யராஜ் என்ட்ரி கொடுக்கிறார். தனது குடும்பத்தை தோழிக்கு அறிமுகம் செய்து வைக்கிறாள் சாமுண்டீஸ்வரி.
மேலும் படிக்க: எனக்கு ரேவதி வேண்டாம்.. ஷாக் கொடுதத் கார்த்தி.. கார்த்திகை தீபம்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.