இந்தியா, ஜூன் 6 -- கார்த்திகை தீபம் சீரியல் ஜூன் 6 எபிசோட்: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரேவதி ஆஸ்திரேலியா சொல்ல முடியாமல் போன நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
மேலும் படிக்க| மணிரத்னம் சாரின் பெரிய மனதுக்கு நன்றி.. மகளை நினைத்து நெகிழ்ந்த நடிகை குஷ்பு.. குவியும் வாழ்த்து மழை
அதாவது ஹாஸ்பிடலில் இருந்து போன் கால் வர கார்த்திக் வந்து செல்ல ரேவதி கையில் அடிபட்டு ஹாஸ்பிடலில் இருப்பது தெரிய வருகிறது. கையில் காயம் ஏற்பட்ட காரணத்தினால் விமானத்தில் செல்ல முடியாது என்பதால் அவள் வெளிநாடு போக முடியவில்லை என்பது தெரிய வருகிறது. இதைத்தொடர்ந்து கார்த்திக் ரேவதியுடன் வீட்டுக்...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.