இந்தியா, ஜூன் 5 -- கார்த்திகை தீபம் சீரியல் ஜூன் 5 எபிசோட்: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலை நேற்றைய எபிசோடில் கார்த்திக் மற்றும் ரேவதி ஏர்போர்ட் கிளம்ப. வந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
மேலும் படிக்க| 'நான் இப்படி எல்லாம் படம் எடுத்தா எப்போவோ சினிமாவ விட்டு போயிருப்பேன்' ஷாக் கொடுத்த புஷ்பா டைரக்டர்
அதாவது ரேவதி கார்த்திக்காக ஒரு கிப்ட் வாங்கி கொடுக்கிறாள். அதன் பிறகு இருவரும் காரில் வந்து கொண்டிருக்க திடீரென கார் ரிப்பேர் ஆகிவிடுகிறது. இதனைத் தொடர்ந்து ஒரு ஆட்டோவில் ஏர்போர்ட் வருகின்றனர்.
ஏர்போர்ட்டில் ரேவதி தன்னுடைய தோழியை சந்திக்க அப்போது அவள் நான் என் அனுபவத்துல சொல்றேன், ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.