இந்தியா, ஜூன் 12 -- கார்த்திகை தீபம் சீரியல் ஜூன் 12 எபிசோட்: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பரமேஸ்வரி பாட்டி சிவகாமிக்கு படையல் போட்டு வீட்டிற்கு கொண்டு வர சாமுண்டீஸ்வரி கோபமடைந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
மேலும் படிக்க| அஜித்தின் அடுத்த டைரக்டர் யார்? ஹீரோயின் எல்லாம் ரெடியா? அப்டேட் தரும் நெட்டிசன்ஸ்!
அதாவது, சாமுண்டீஸ்வரி பரமேஸ்வரியிடம் கோபப்பட்டு வீட்டை விட்டு துரத்தி விட்டு அம்மாவுக்கு நல்லபடியா பூஜையை செய்து முடிக்கிறாள். இதையடுத்து கார்த்திக் பரமேஸ்வரி பாட்டியை கோவிலில் சந்தித்து ஆறுதல் சொல்கிறான், கூடிய சீக்கிரம் இந்த குடும்பத்தை ஒன்னு சே...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.