இந்தியா, ஏப்ரல் 1 -- கார்த்திகை தீபம் ஏப்ரல் 01 எபிசோட்: நடந்து முடிந்த கார்த்திக், ரேவதி கல்யாணம்.. உண்மை உடைந்ததா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் கார்த்திக் ரேவதி திருமணம் நடந்து முடிந்த நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

மேலும் படிக்க | சிறகடிக்க ஆசை சீரியல் ஏப்ரல் 01 எபிசோட் : கண்டிஷன் போடும் ரோகிணி.. உஷாரான சுருதி.. மனோஜ் என்ன செய்ய போகிறார்?

அதாவது, மாயா சந்திரகலா சிவனாண்டி ஆகியோர் எவ்வளவோ முயற்சி செய்தும் கல்யாணம் நடந்து விட்டதை எண்ணி வருத்தம் அடைகின்றனர்.

மேலும் படிக்க | எம்புரான் படத்தில் முல்லைப் பெரியாறு தொடர...