இந்தியா, மே 8 -- அவல் என்பது அரிசியை தட்டையாக மாற்றித் தயாரிக்கும் ஒரு உணவுப் பொருள். இது இந்தியத் துணைக்கண்டத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. அவல் எளிதில் செரிமானமாகும் மற்றும் பலவகையான உணவு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. நமது வீடுகளில் அவல் வைத்து சுவையான சிற்றுண்டி உணவுகளை செய்து சாப்பிடுவது வழக்கம். ஆனால் வட இந்தியாவில் போகா எனும் உணவினை அவல் கொண்டே செய்கின்றனர். இது சாப்பிடுவதற்கு உப்புமா போலவே இருக்கும் . இன்று நாம் செய்யும் உப்புமா ரெசிபியை அவல் வைத்து செய்வது எப்படி என இங்கு பார்ப்போம்.
மேலும் படிக்க | வீட்டில் அவல் இருக்கா? அப்போ தித்திக்கும் அவல் சர்க்கரை பொங்கல் செய்யலாமே! இதோ அருமையான ரெசிபி!
2 கப் அவல்
அரை கப் பச்சை பட்டாணி
2 கேரட்
7 பீன்ஸ்
தேவையான அளவு எண்ணெய்
1 டீஸ்பூன் சீரகம்
4 பற்கள் இடித்த பூண்டு
2 பச்சை மிள...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.