இந்தியா, ஜூன் 6 -- அக்கினேனி நாகார்ஜுனின் இளைய மகனும், இளம் நடிகருமான அகில் அக்கினேனி இன்று மண வாழ்க்கைக்குள் நுழைந்தார். தனது காதலி ஜைனாப் ரவ்ஜியை அவர் இன்று குடும்பத்தார் மற்றும் நெருங்கிய வட்டத்தாரின் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்.
மேலும் படிக்க| தக் லைஃப் ஆல் நொந்து போன ரசிகர்கள்.. பழைய மணிரத்னத்தை தேடி வரும் பதிவுகள்!
இன்று (ஜூன் 6) அதிகாலை ஜூபிளிஹில்ஸில் உள்ள நாகார்ஜுனின் இல்லத்தில் அகில், ஜைனாப் திருமணம் சிறப்பாக நடைபெற்றது. இரு குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சில திரையுலக பிரபலங்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர். சிரஞ்சீவி, ராம்சரண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அகில் - ஜைனாப் திருமண விழாவில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் அவரது மனைவி சூர்யா கலந்து கொண்டனர். அவர்களுடன் ராம்சரண், உபசனா தம்பதியரும் கலந்து கொண்டனர். பிரப...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.