இந்தியா, மே 15 -- இன்ஸ்டாவில் மிகவும் பிரபலமானவர் கனி. இவரும் மற்றொரு இன்ஸ்டா பிரபலமுமான மணியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால், திடீரென்று அவர்களுக்குள் பிரச்சினை உண்டாக, ஒரு கட்டத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிவதாக முடிவெடுத்து இருவரும் விவாகரத்தும் பெற்றுக்கொண்டனர்.
மேலும் படிக்க | சினிமாவில் இருந்து எப்போது ஓய்வு? - 'நான் எதையும் சாதரணமாக எடுக்க விரும்பவில்லை' - ஓப்பனாக பேசிய அஜித்குமார்!
இந்த நிலையில் கனி திடீரென்று டான்சர் ஸ்ரீதர் என்பவருடன் இணைந்து ரீல்களை வெளியிட ஆரம்பித்தார். இந்த நிலையில் கனி மீண்டும் காதலில் விழுந்து விட்டாரோ.. ஸ்ரீதருடன் அவருக்கு எப்போது கல்யாணம் உள்ளிட்ட கேள்விகள் சோசியல் மீடியாவில் பரபரத்துக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் இது குறித்து இருவரும் கலாட்டா யூடியூப் சேனலுக்கு அண்மையில் கொடுத்த ப...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.