இந்தியா, மே 19 -- குழந்தை நட்சத்திரமாக திரையில் தோன்றி, இன்று முன்னணி நடிகராக வளர்ந்து நிற்கும் சிம்புவின் சமீபத்திய தக், தக் லைஃப் ட்ரெய்லர்.
அதில் கமலுக்கு எதிராக நின்று அவர் ஆடிய கதகளியாட்டம் கோலிவுட்டை வாய் பிளக்க வைத்திருக்கிறது. காரணம், சிம்புவின் அதிரிபுதிரி ட்ரான்ஸ்ஃபர்மேஷன். செக்க சிவந்த வானம் படத்தில் கிட்டத்தட்ட 100 கிலோவுக்கு அதிகமாக இருந்து, ஓடவே முடியாமல் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தவர் இன்று அந்தரத்தில் பறக்கிறார். 'இனிமே இங்க நான் தான் ரங்கராய சக்திவேல்' என சீறுகிறார்.
மேலும் படிக்க | நான்தான் ரங்கராய சக்திவேல்.. 'ரொம்ப எமோஷனலா இருக்கு.. கண்ணெல்லாம் கலங்கிருச்சு' - கண்கலங்கிய சிலம்பரசன்!
இது தன் தன்னம்பிக்கையால் மட்டுமே சாத்தியப்பட்டு இருக்கிறது என்று பல இடங்களில் அவரே கூறியிருக்கிறார். இதை அவர் வெற்றிப்பெற்ற பின்னர் மட்டும...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.