இந்தியா, ஏப்ரல் 22 -- தமிழ் சினிமாவில் பிரபலங்கள் சிலர் 2 திருமணங்கள், 3 திருமணங்கள் எல்லாம் செய்து கொள்கின்றனர். சிலர் காதலித்து திருமணம் செய்து விவாகரத்து பெற்று வாழ்கின்றனர். சிலர் திருமணமே செய்து கொள்ளாமல் இருக்கின்றனர். இப்படி இருக்கும் சூழலில், கடந்த ஆண்டு வரை நடிகர் சிம்புவின் திருமண விஷயம் குறித்த பேச்சு அடிபட்டுக் கொண்டே தான் இருந்தது. 40 வயதிற்கும் மேல் ஆகும் சிம்பு இன்னும் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை. அதற்கான காரணம் என்ன என்பதை வெளிப்படையாக தற்போது பேசியுள்ளார்.

மேலும் படிக்க| த்ரிஷாவை வைத்து வாழைப்பழ ஜோக் சொன்ன கமல்.. வரிந்து கட்டி வரும் நெட்டிசன்கள்.. என்ன ஆச்சு?

மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி, சான்யா மல்ஹோத்ரா உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் தக் லைஃப். இந்தப் படத்தின் ஜிங்குச...