இந்தியா, ஜூன் 18 -- கன்னட அமைப்பான கர்நாடக ரக்ஷனா வேதிகே தலைவர் பிரவீன் ஷெட்டி நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசனின் 'தக் லைஃப்' திரைப்படத்தை வெளியிடுவதற்கு தங்கள் அமைப்பு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று கூறினார்.
மேலும் படிக்க| ரூ.120 கோடி ஓடிடி வருமானத்தை நிராகரித்த அமீர்கான்! அதற்கு அவர் சொன்ன காரணம் என்ன தெரியுமா?
கர்நாடக உயர் நீதிமன்றத்தின் ஆலோசனையின்படி, கன்னட மொழி தமிழ் மொழியிலிருந்து தோன்றியது என்று கமல் ஹாசன் கூறிய கருத்துகளுக்கு அவர் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். இருப்பினும், கமல் இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றார், நீதிமன்றத்தின் உத்தரவை அவர்கள் ஏற்றுக்கொள்வதாகக் கூறினார்.
"கமல்ஹாசனின் 'தக் லைஃப்' திரைப்படத்தை வெளியிடுவதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இது ஒரு சாதாரண பி...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.