இந்தியா, மார்ச் 7 -- கயல் சீரியல் மார்ச் 7 எபிசோட்: கயல் சீரியலில், கயல் வீட்டிற்கு அன்பு பேருக்கு வரும் லெட்டரை கயல் பிரித்து படித்து ஷாக் ஆகி நிற்கிறார். பின்னர், அந்த லெட்டரை குடும்பத்திடம் காட்டி சந்தோஷத்தில் துள்ளி குதித்தார். காரணம், அந்த லெட்டரில் அன்பு போலீஸ் ஆகிவிட்டதாக கூறப்பட்டிருக்கிறது.

அன்புவால் கயல் குடும்பம் சந்தோஷத்தில் துள்ளி குதிப்பதை பார்க்க முடியாத வடிவு, இந்த வீட்டில் எல்லாரும் எதாவது வேலை செய்யுறாங்க. ஆனா எழில் தம்பி தான் பாவம்.. என்ன வேலை பண்றதுன்னே தெரியாம இருக்காரு என சொல்கிறாள். இதைக் கேட்டு மொத்த குடும்பமும் அதிர்சசி அடைந்து நிற்கிறது.

மேலும் படிக்க: டிவியில் இன்று ஸ்பெஷலாக ஒளிபரப்பப்படும் படங்கள் எல்லாம் என்னென்னு தெரியுமா?

பின், எழில், வடிவு பேசிய வார்த்தை தன்னை முகவும் கஷ்டப்படுத்தியதாக கூறிய நிலையில், சோ...