இந்தியா, மே 14 -- முருங்கைக்காய் இரும்பு சத்து கொடுக்கக்கூடிய ஒரு சிறந்த காய்கறியாகும். முருங்கைக்காய் என்பது முருங்கை மரத்திலிருந்து பெறப்படும் காயாகும். இது உடலுக்கு பல நன்மைகளை அளிக்கிறது. முருங்கைக்காயை சாம்பார், காரக்குழம்பு போன்ற உணவுகளில் சேர்த்து சமைத்து சாப்பிடுகிறோம். முருங்கைக்காயின் உடலுக்கு பல நன்மைகளை அளிக்கிறது. அதில் உடலுக்கு ஆக்ஸிஜன் அதிகரிக்கிறது. முருங்கைக்காய் இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க உதவுகிறது. கண் பார்வை கோளாறுகளை சரிசெய்ய முருங்கைக்காய் உதவுகிறது. செரிமான பிரச்சனைகளுக்கு முருங்கைக்காய் தீர்வு அளிக்கிறது.
இத்தகைய பல நன்மைகளை அளிக்க கூடிய முருங்கைக்காயை வைத்து சுவையான தொக்கு செய்யலாம். இந்த முருங்கைக்காய் தொக்கு சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட்டால் அதிக சுவையை தரக்கூடியதாக இருக்கும்.
மேலும் படிக்க | இந்த...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.