இந்தியா, மே 27 -- கர்நாடகா ஸ்பெஷல் கத்தரிக்காய் சுக்கா. இதைச் செய்வதற்கு ஒரு மசாலாவை தயாரித்துக்கொள்ளவேண்டும். அந்த மசாலாவை வைத்து கத்தரிக்காயை நறுக்காமல் நான்காக கீறி ஸ்டஃப் செய்துகொள்ளவேண்டும். அதை கடாயில் சேர்த்து வறுத்துக்கொள்ளவேண்டும். இது பாரம்பரியமான ரெசிபியாகும். இந்த முறை கர்நாடகாவின் மஹாராஷ்ட்ராவை ஒட்டியுள்ள எல்லைகளில் பிரபலம். இது சுவையானது ஆகும். இதை ரொட்டி மற்றும் சாதம் என எதனுடன் வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும்.
* சிறிய கத்தரிக்காய்கள் - 8
* தேங்காய்த் துருவல் - அரை கப்
* பச்சை மிளகாய் - 3
* பூண்டு - 5 பல்
* மல்லித்தழை - சிறிதளவு
* கடலைப் பொடி - கால் கப்
* சீரகம் - ஒரு ஸ்பூன்
* உப்பு - தேவையான அளவு
* சர்க்கரை - அரை ஸ்பூன்
* எண்ணெய் - வறுக்க தேவையான அளவு
மேலும் வாசிக்க - கர்நாடகா ஸ்பெஷல் மட்டூர் ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.