இந்தியா, ஜூன் 2 -- சப்பாத்தி (Chapati) எனப்படுவது ரொட்டி வகையைச் சேர்ந்த ஒரு பொதுவான இந்திய உணவாகும். சப்பாத்தி தெற்கு ஆசியா, கரீபியன் தீவுகள் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளில் இந்திய வியாபாரிகளால் அறிமுகப்படுத்தப்பட்டு உணவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது கோதுமை மாவுடன் நீர், உப்பு ஆகியன கலந்து அவற்றை வட்ட வடிவில் மெலிதாகத் தேய்த்து பின்னர் தோசைக் கல்லின் மீது வைக்கப்பட்டு நெருப்பில் சூடுபடுத்தித் தயாரிக்கப்படுகிறது. இது மாலத்தீவுகளில் ரொசி என்றழைக்கப்படுகிறது. நாம் எவ்வளவு முயற்சி செய்தாலும் கடைகளில் செய்யப்படுவது போல சுவையான சப்பாத்தி போல வருவதில்லை. அதற்கு அவர்கள் கையாளும் சில முறைகளே காரணம் ஆகும். அதற்கு உதவும் சில டிப்ஸ்களை இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | கமகமக்கும் மணத்துடன் இன்னைக்கே செய்யுங்க கர்நாடக காளான் ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.