இந்தியா, மே 19 -- கடலைல புட்டு செய்யலாமா? அதைச் செய்வது எப்படி என்று பாருங்கள். இது ஒரு நல்ல ஸ்னாக்ஸ் ரெசிபியாகும். இதை செய்வதற்கு அரிசி மாவும், கடலையும் தேவை. அரிசி மாவை வேகவைத்து இதை தயாரிக்க வேண்டும். இது ஒரு நல்ல ஸ்னாக்ஸ் ரெசிபியாகும். இதை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும் பிடிக்கும். இதைச் செய்வதும் எளிது. வழக்கமான புட்டு ரெசிபியில் இருந்து இது வேறுபட்டது. இதை செய்வதும் எளிது. இதை எப்படி செய்வது என்று பாருங்கள்.
* பச்சரிசி மாவு - ஒரு கப்
(புட்டு அல்லது கொழுக்கட்டை மாவு என இரண்டில் ஒன்று எடுத்துக்கொள்ளவேண்டும்)
* வெல்லம் - ஒரு கப் (பொடித்தது)
* கடலை - அரை கப்
* மிளகு - கால் ஸ்பூன்
* சுக்கு - கால் இன்ச்
* ஏலக்காய் - 2
* உப்பு - தேவையான அளவு
மேலும் வாசிக்க - கதம்ப சாம்பார்; இந்த ஸ்பெஷல் ரெசிபிய...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.