இந்தியா, மார்ச் 21 -- 2கே கிட்ஸ்களால் மிகவும் ரசிக்கப்படும் ராப் பாடகர், பாடலாசிரியராக இருப்பவர் அசல் கோலார். வசந்த குமார் என்கிற ஒரிஜினல் பெயரை கொண்டிருக்கும் இவர் லியோ, மார்க் ஆண்டனி போன்ற படங்களுக்கு பாடல் எழுதியிருப்பதோடு ஏராளமான ராப் பாடலையும் பாடியுள்ளார். சமூக வலைத்தளங்களில் மிக பெரிய அளவில் ட்ரெண்டான யார்ரா அந்த பையன் பாடலை இவர்தான் எழுதியுள்ளார்.
இதையடுத்து தனது மலேசியா நண்பரை குடியுரிமை அதிகாரிகள் அடித்து துன்புறுத்தியதாகவும், கஞ்சா வச்சிருக்கியா என கேட்டு மிரட்டியதாகவும் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். தங்களை குடியுரிமை அதிகாரிகள் மிரட்டியதாக புகார் தெரிவித்திருப்பதோடு, காவல்துறையின் உதவியதாகவும் கூறியுள்ளார்.
மேலும் படிக்க: பெண்கள் ஆபாச பொருளா? பாடகர் மீது புகாரளித்த நடிகை
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அசல் கோலார், ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.