இந்தியா, மே 7 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரகங்கள் ஒரு ராசி மற்றும் நட்சத்திரத்தில் இருந்து குறிப்பிட்ட காலத்திற்கு தங்களது இடத்தை மாற்றுவார்கள் அப்போது 12 ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் இடம் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. வெவ்வேறு சூழ்நிலைகளில் ஒரு கிரகம் மற்றொரு கிரகத்தோடு இணையக்கூடிய சூழ்நிலை ஏற்படும் அப்போது சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகும் என கூறப்படுகிறது.
அந்த வகையில் தேவர்களின் குருவாக திகழ்ந்துவரும் குரு பகவான் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மிதுன ராசிக்கு செல்ல உள்ளார். அப்போது சந்திர பகவானோடு குருபகவான் நினைவு உள்ளார். அதனால் கஜகேசரி யோகம் உருவாக உள்ளது.
குரு பகவான் வருகின்ற மே 15ஆம் தேதி அன்று புதன் பகவானின் சொந்தமான ராசிக்கான மிதுன ராசிக்கு செல்கின்றார். அதன் பின்னர் சந்திர பகவான் மே 29ஆம் தேதி என்று மிதுன ராசியில் நுழைகின்றார். ம...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.