இந்தியா, ஏப்ரல் 28 -- ஓடிடி மற்றும் சமூக ஊடக தளங்களில் ஆபாச படங்களையும் வீடியோக்களையும் ஸ்ட்ரீமிங் செய்வதைத் தடை செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை இன்று ஏப்ரல் 28 ஆம் தேதி நடந்த போது, உச்ச நீதிமன்றம் மத்திய அரசு மற்றும் பிற சமூக மற்றும் ஓடிடி தளங்கள் இதுகுறித்து பதிலளிக்குமாறு கேட்டுள்ளது.
மேலும் படிக்க| முத்தக்காட்சியில் நடித்ததிற்கு நோட்டீஸ்; 'இவ்வளவு சீரியஸா எடுத்துப்பாங்கன்னு நினைக்கல' - ஐஸ்வர்யாராய் த்ரோபேக் பேட்டி!
பி.டி.ஐ அறிக்கையின்படி, நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இந்த மனு ஒரு முக்கியமான கவலையை எழுப்புகிறது என்றும், இந்த பிரச்சினை நிர்வாக அல்லது சட்டமன்றத்தின் எல்லைக்குள் உள்ளது என்றும் கூறியது.
மத்திய அரசு சார்பில் ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.