இந்தியா, மே 15 -- ஜோதிடத்தில் வாஸ்து சாஸ்திரத்தின் படி, நம்முடைய வீட்டின் அமைப்பு மட்டுமல்லாமல், நாம் வாங்கக்கூடிய பொருட்களை வைப்பது என அனைத்தும் இதன் அடிப்படையில் சரியான இடத்தில் வைப்பதும், சரியான நாளில் வைப்பதும் மிகவும் சிறப்பான பலனை தரும்.
வாஸ்து சாஸ்திரத்தை பின்பற்றுவதன் மூலம் நேர்மறை ஆற்றல் பரவுகிறது என்று கூறப்படுகிறது. வாஸ்துவை பின்பற்றுவதன் மூலம், நீங்கள் கஷ்டங்களில் இருந்தும் விடுபடலாம்.
ஒவ்வொரு நாளும் நீங்கள் ஒரு நல்ல இரவு தூக்கத்தைப் பெறுவதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். நீங்கள் சரியாக தூங்கவில்லை என்றால், நீங்கள் நிறைய பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும். வாஸ்து படி, நீங்கள் வசதியாக தூங்க வாஸ்வை பின்பற்றுவது மிகவும் அவசியம் என்று கூறப்படுகிறது.
ஒரு நல்ல இரவு தூக்கத்தைப் பெறுவதற்கு, நாம் தூங்கும் அறையில் கூட எந்த சிரமங்களும்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.